Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

இரண்டு ஆண்டுகள் வலுவுடன் அனைவருக்குமான முன்னேற்றம் ஜனாதிபதி !

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் தொடர் பொதுக்கூட்டங்கள் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றன “Two years strong. Progress for all” என்ற தொனிப்பொருளில் இந்தப் பொதுக்கூட்டத் தொடர் நடத்தப்படவுள்ளது

இதன் முதல்கட்ட பொதுக்கூட்டங்கள் இன்று பிற்பகல் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.

இதன்படி, முதலாவது பொதுக்கூட்டம் புளத்சிங்களவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பேருவளை பகுதியில் பிற்பகல் 3.30 மணிக்கு மற்றுமொரு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அரசாங்கத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்தப் பொதுக்கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80ஆவது ஆண்டு நிறைவு இன்று (06) கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ர...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல்...

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ...