Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

அரசாங்கத்திற்கு எதிராக மாத்தறையில் ஒன்றுக்கூடும் எதிர்க்கட்சி!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாத்தறையில் இடம்பெறவுள்ளது.

நேற்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமன்றி முழு எதிர்க்கட்சியினதும் தலைவராகச் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80ஆவது ஆண்டு நிறைவு இன்று (06) கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ர...

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் தொடர் பொதுக்கூட்டங்கள் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றன “Two years strong. Progress for all” என்ற தொனிப்பொருளில் இந்தப் பொதுக்கூட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதுஇதன...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல்...