Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கை வருகை !

இலங்கை கடற்பரப்புக்குள் அவதானிக்கப்பட்ட ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்று தற்போது தூர கிழக்கு கடற்பரப்பை அடைந்துள்ளதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி சுமார் 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற இந்த கப்பல் தொடர்பிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

‘HUGE’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல், சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெயை கொண்டு சென்றதாக கணிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80ஆவது ஆண்டு நிறைவு இன்று (06) கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ர...

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் தொடர் பொதுக்கூட்டங்கள் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றன “Two years strong. Progress for all” என்ற தொனிப்பொருளில் இந்தப் பொதுக்கூட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதுஇதன...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல்...