Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகும் நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இலங்கையின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80ஆவது ஆண்டு நிறைவு இன்று (06) கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ர...

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் தொடர் பொதுக்கூட்டங்கள் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றன “Two years strong. Progress for all” என்ற தொனிப்பொருளில் இந்தப் பொதுக்கூட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதுஇதன...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல்...