கட்டான ஜயபிம பகுதியில் 52 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்க்கொள்ளப்பட்டது .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவராவார் கட்டான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






3 Comments