அமெரிக்காவின் மிக வயதான விண்வெளி வீரர் தனது 70 வது பிறந்தநாளில் பூமிக்கு வந்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு சோயுஸ் எம்எஸ்-26 விண்கலம் பூமிக்கு திரும்பியது.
அமெரிக்காவின் டொனால்ட் பெட்டிட் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி ஓவ்சினின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோரை ஏற்றிச் சென்ற சோயுஸ் எம்எஸ் -26 விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் தரையிறங்கியது.
விண்கலம் கஜகஸ்தானில் தரையிறங்குகிறது. படம்






3 Comments