நுவரெலியாவில் உள்ள நோர்வுட் ராக்வுட் தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து மின்னல் தாக்கியதில் 89 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இதேவேளை பொகவந்தலாவ மற்றும் நோர்வுட் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக பொகவந்தலாவில் உள்ள புளியவத்த ஹொன்சி தோட்டத்தின் மேல் பகுதியில் வரிசையாக இருந்த வீடுகள் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்த்துள்ளது.
மரம் வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments