வக்ஃப் சட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் வன்முறை ஏற்பட்டதாக பங்களாதேஷ் தெரிவித்த கருத்துக்களை இந்தியா நிராகரித்துள்ளது.
“பொய்யானவை” என்றும், பங்களாதேஷில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி இது என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிட தக்கது.
பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸின் பத்திரிகையாளர் செயலாளர், கடந்த வாரம் வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களைப் பாதுகாக்க இந்திய அதிகாரிகளை வலியுறுத்தினார்.






3 Comments