யாழ்ப்பாணம் மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரேதிரே சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது இதன்போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments