Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

யாழில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் உடல்நலக் குறைவால் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார்.

குறித்த சிறுமிக்கு கடந்த 13 ஆம் திகதி வயிற்று வலியுடன் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமிக்கு குடல்வளரி அழற்சி தாக்கம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பணிப்பாளர் தெரிவித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

யாழ்ப்பாணம் குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகா...

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் தேவஸ்தானத்தில் மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட்டுள்ளது.ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்ப...

ஓஎம்பி தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்புயாழ்ப்பாணம்: செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்த...