Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கடற் சீற்றத்தால் முடங்கியுள்ள முல்லைத்தீவு!

கடற் சீற்றத்தால் முடங்கியுள்ள முல்லைத்தீவு மீனவர்கள் கடற்சீற்றத்துக்கு மத்தியில் முல்லைத்தீவு கடற்கரையோரமாக

வந்து இந்தியன் இழுவைமடி படகுகள் அட்டகாசம்

கடற் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் கடற் சீற்றத்தால் முடங்கியுள்ள கடற்ப்படை வேடிக்கை பார்க்க முல்லைத்தீவு கடற்கரையோரமாக

வந்து இந்தியன் இழுவைமடி

படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

இதை சாதகமாக பயன்படுத்திய இந்தியன் இழுவை மடி மீனவர்கள் முல்லைத்தீவு  கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்

இலங்கை  மீனவர்களுக்கு சொந்தமான கடல் வளத்தை கடற்சீற்றத்தால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து போராடும் நிலையில் அவர்களின் கண்முன்னே சட்டவிரோத முறையில்  அழித்துச் செல்கிறார்கள்.

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் சாலை  பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.

முல்லைத்தீவு  மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி மீனவர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி, “நீதிக்கான நீள்பயணம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட...

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு ...

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.நேற்று முன்தினம் காலை10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2...