வவுனியா, திருநாவற்குளம் சபரீசன ஐயப்பன் மண்டபத்தில் தீபன் சாமி தலைமையிலான சபரிமலை வாசன் தீர்த்த யாத்திரை குழுவினர் சபரி மலை யாத்திரையை ஆரம்பித்திருந்தனர்.
இதன் போது மணி குருசாமி அவர்களால் குறித்த மண்டபத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ் விசேட வழிபாட்டில் ஐயப்பன் சாமிகள், ஐயப்பன் அடியார்கள் பக்த அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






3 Comments