வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார் Â தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் Â சிறு காயமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறதுÂ






3 Comments