புங்குடுதீவு முதலாம் பிரிவைச் சேர்ந்த அற்புரதரசா அகிலன் (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில்.
தாக்குதல் நடத்தியவரை பிடிக்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட மேலும் நான்கு பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த நான்கு பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments