பிராந்தியம் அதன் மருத்துவப் பணியாளர் ஒழுங்குமுறை அமைப்பில் பரவலான மாற்றங்களை நடைமுறைப்படுத்த தயாராகும் நிலையில், புதிய Health Professions and Occupations Act சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்ட பிறகு கூட தொடர்ந்தும் மேம்படுத்தப்படலாம் என மருத்துவ அமைச்சர் ஜோசி ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை “மிகப்பெரிய மாற்றம்” என்றும், இதனால் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் கூறினார். இது கடந்த 30 வருடங்களில் ஒழுங்குமுறை கல்லூரிகளை மேலாண்மை செய்யும் முறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும் அமல்படுத்தப்பட்ட பிறகு கூட சட்டம் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்:






3 Comments