Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சிறுவர்களின் வாட்ஸ்அப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை !

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இணையப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் செயலியில் "Parent Controlled" என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 13 வயதுடைய சிறுவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது அவர்களது நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வயது வரம்பு ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப மாறுபடலாம் என்றும் இந்த புதிய அப்டேட் விரைவில் படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் அமுலுக்கு வரும் என்றும் மெட்டா நிறுவனம் அறி வித்துள்ளது.

சிறுவர்களின் இணையப் பயன்பாட்டை முறைப்படுத்தவும் தேவையற்ற பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணி...

திருகோணமலை பாலத்தோப்பூர் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.நெல் கடையொன்றை உடைத்து அங்கிருந்து நெல் மூட்டைகளை சாப்பிட்டு கடையிலிருந்த உப...

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிக...