Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் கள விஜயம்!

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் Â வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண திங்கட்கிழமை(1) அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நிலவிவரும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை போன்ற பல இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுக்கும் அம்பாறை மாவட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மீள் உறுதி செய்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பபட்டது.

இவ் விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இங்கு எரிபொருள் தட்டுப்...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்து வருகின்றது.தற்போது மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.எனினும் மக்கள் அதிகம் பாவி...

சீரற்ற மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அசாதாரண காலநிலை கார...