Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

புதிய நிலையப் பொறுப்பதிகாரி பதவியேற்பு!

இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலீஸ் பரிசோதகர் எச்.எம்.பி.பிரியந்த பதவி ஏற்றுக்கொண்டார்.

திங்கட்கிழமை (17) அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் இரண்டாவது பொறுப்பதிகாரியாக அவர் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் தமன பொலிஸ் பிரிவின் கீழிருந்து இறக்காமம் பிரதேசம் 2021ல் தனியான பொலிஸ் பிரிவாக மாற்றப்பட்டது. இதன் பொது இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் முதலாவது புதிய பொறுப்பதிகாரியாக அன்று மஹிந்த சேனாரத்ன என்பவர் பொறுப்பேற்று பின்னர் தனது மூன்று வருட சேவையின் பின் இடமாற்றமாகி Â சென்றமை குறிப்பிடத்தக்கது.

Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் Â வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண திங்கட்கிழமை(1) அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு கள விஜயம் மேற்கொண...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இங்கு எரிபொருள் தட்டுப்...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்து வருகின்றது.தற்போது மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.எனினும் மக்கள் அதிகம் பாவி...