கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா யாழ்ப்பாணம் வீதியின் பரந்தன் பகுதியில் கார் ஒன்று பாதசாரியுடன் மோதியதில் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது .
இதில் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பாதசாரி உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.






3 Comments