Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

உலக சம்பியன்ஸ் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்கள்.

தென்னாப்பிரிக்கா சம்பியன்ஸ் – பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றிரவு (25) நடைபெற்றது.

இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி 198 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் உமர் அமின் 58 ஓட்டங்கள் விளாசினார்.

சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா சம்பியன்ஸ் அணியால் 167 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதனால் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மோர்னே வான் விக் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2 இல் வெற்றி, ஒரு டிரா மூலம் 2 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா (பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்தது) மூலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு...

ஐசிசி ஆடவர்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை பட...

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல்...