பொரளை சஹஸ்புர பகுதியில் காவல்துறையின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments